தமிழ் Dubbed New Series In Netflix Like Squid Game

The 8 Show (2024)


கதை:

        Series- ன் ஆரம்பத்தில் ஒருவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ள போக திடீரென அவர் Account ல் 4 Million பணம் யாரோ ஒருவர் போட இவர் ஒன்று புரியாமல் நிற்க ஒரு கார் இவர் முன் வந்து இவரை ஒரு theater கு அழைத்து செல்கிறது.

       அங்கு சென்று பார்க்கும்போது அங்கு ஒரு Game துவங்க போவதாக சொல்கின்றனர் ஒரு Card இல் அனைத்து Rules களும் எழுதப்பட்டுள்ளது.  விளையாட்டில் கலந்து கொண்டாலே பணம் என்பதை கேட்டு ஹீரோ வும் விளையாட்டில் கலந்துகொள்ள. அங்கு இன்னும் நிறைய நபர்கள் விளையாட்டில் உள்ளனர். அந்த விளையாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொரு நிமிடமும் பணம் அக்கவுண்ட்டில் ஏறி ஏறி போக அடுத்து நடந்தது என்ன என்பதே கதை ஆகும். 

விமர்சனம்:

     மொத்தம் 8 Episode-கள் உள்ள இந்த Series நெருக்கமாக 7 மணி நேரம் ஓடுகிறது. முதல் 4 episode கள் பொறுமையை சொதித்தாலும் 5 ஆவது episode இல் இருந்து வேகம் எடுக்கிறது. அனைத்து character கலும் சிறப்பாக நடித்துள்ளனர். "தமிழ் Dubbing உம் உள்ளது. Squid game போல் ஒரு பரபரப்பான Series. குடும்பத்துடன் பார்க்க முடியாது.  பொழுது போக்க பார்க்க ஒரு அருமையான series. 


Previous Post Next Post