சந்துருவை கொன்றுவிட்டு வெளிநாடு சென்ற முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதி, நாட்டில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளை இணையத்தில் வீடியோக்கள் மூலம் அம்பலப்படுத்தும் இளைஞனுக்கு (சித்தார்த்) உதவுவதற்காக மீண்டும் இந்தியா வருகிறார் "இந்தியன் தாத்தா". இளைகர்கள் மத்தியில் ஊழலுக்கு எதிராகப் போராடும் விழிப்புணர்வாக மாறிகிரார் இந்தியன் தாத்தா.
Sj சூர்யா வில்லனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மறைந்த விவேக், நெடுமுடி வேனு, மற்றும் சிம்ஹா, ரகுள் பிரீட், பிரம்மானந்தம், பிரியா பவனி ஷங்கர் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் முதல் பாடல் "பாரா" வெளியாகி இருந்தது வரும் ஜூன் 13 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.